ஈரோடு மாவட்டம் வைராபாளையம் அருள்நெறி பள்ளி அருகில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழிகளில் கன மழை பெய்ததால் அக்குழியில் தண்ணீர் தேங்கி இருந்தது என்று செய்தி ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக குழியை சரி செய்து.. சாலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் மக்கள் நடப்பதற்கு பாதியை ஒதுக்கி உடனடி தீர்வு செய்த ஈரோடு மாநகராட்சிக்கு மக்கள் நன்றி கூறுகின்றனர்.
No comments:
Post a Comment