நெசவாளர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு போனஸ் மற்றும் பங்கு ஈவுத் தொகையினை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 21 October 2022

நெசவாளர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு போனஸ் மற்றும் பங்கு ஈவுத் தொகையினை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்.

மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ. சுவாமிநாதன் அவர்கள்(21/10/2022) ஈரோடு மாவட்டம் சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் (சென்டெக்ஸ்)   கைத்தறி துறையின் சார்பில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு போனஸ் மற்றும் பங்கு ஈவுத் தொகையினை வழங்கி பேசினார்.

உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அ. கணேசமூர்த்தி,திருப்பூர் மாநகராட்சி 4 மண்டல குழுத்தலைவர் திரு.இல.பத்மநாபன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் திரு.எஸ். ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை பேரூராட்சி தலைவர் திருமதி.ஸ்ரீதேவி, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி. காயத்ரி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் திரு சதீஷ்குமார் இணை இயக்குநர்/மேலாண்மை இயக்குநர் சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சங்க (சென் டெக்சஸ்)  திருமதி.தமிழரசி, கைத்தறிதுறை உதவி இயக்குநர் திரு.பே. சரவணன் உட்பட பலர் உள்ளனர். 

No comments:

Post a Comment