அத்திக்கடவு அவினாசி கூட்டுக் குடிநீர் திட்டம் அமைச்சர் ஆய்வு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 October 2022

அத்திக்கடவு அவினாசி கூட்டுக் குடிநீர் திட்டம் அமைச்சர் ஆய்வு.

தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுடன் வடக்கு மாவட்ட செயலாளர் என் நல்லசிவம் அவர்களும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் அத்திக்கடவு அவினாசி கூட்டுக் குடிநீர் திட்டம் பிரதானமாக குழாய் பதிக்கும் பணியினை காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் சென்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளை ஆய்வு செய்தார். 

No comments:

Post a Comment