பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 21 October 2022

பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் /ஆணையாளர் (ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை)திரு.ஜி.பிரகாஷ் அவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. ஹெச்.கிருஷ்ணன் உன்னி அவர்கள் முன்னிலையில் இன்று (21/10/2022) மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார், உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ச. சந்தோஷினி சந்திரா, கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)திரு.லீ. மதுபாலன், உட்பட துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உள்ளனர் . 

No comments:

Post a Comment