ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.கிருஷ்ணன் உன்னி அவர்கள் (03/10/2022)மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளரிளம் பருவத்தினரின் தன்னுரிமை மேம்பாட்டு மற்றும் குழந்தைகள் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வருதல் திட்டத்தின் கீழ் வளர் இளம் பருவத்தினர் மாற்றத்திற்கான முகவர்களாக வளர்த்தெடுத்தல் பயிற்சி பெற்று காஸ்மா கஸ்பாபேட்டை மரியாலயா குழந்தைகள் இல்லத்தைச் சேர்ந்த மாணவி கலையரசி மற்றும் சென்னிமலை பாரதியார் குழந்தைகள் இல்லத்தைச் சேர்ந்த மாணவன் தேவேந்திரன் ஆகியோர் நற்சான்றிதழை வழங்கினர். உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.த.சரவணன் அவர்கள் உள்ளார்
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - ஈரோடு
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், ஈரோடு மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment