சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையம் திறப்பு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 28 October 2022

சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையம் திறப்பு.


மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள்( 28/10/2022)ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய சடையம் பாலத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு  ஈரோடு சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.கிருஷ்ணன் உன்னி , மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திருமதி.கஸ்தூரி,தலைவர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை திரு.ஜெகதீசன் ,கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (ஈரோடு மண்டலம் )திரு.க. ராஜ்குமார், இணைப்பதிவாளர்/ வேளாண்மை இயக்குநர் செல்வி கே. ரேணுகா( மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை ),துணைப் பதிவாளர் திருமதி கு. நர்மதா ,(ஈரோடு சரகம்) உட்பட பலர் உள்ளனர். 

No comments:

Post a Comment