ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு ஹெச் கிருஷ்ணன் உன்னி அவர்கள் (28/10/2022) ஈரோடு ஊராட்சி ஒன்றியம் மேட்டு நாசுவம்பாளையம் வடக்கு நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளைப் ஆய்வு மேற்கொண்டார் . உடன் ஈரோடு வட்டாட்சியர் திரு. பாலசுப்பிரமணியம், உள்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உள்ளனர்


No comments:
Post a Comment