மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சு. முத்துசாமி அவர்கள் (28/10/2022) ஈரோடு வட்டம், நசியனூர் பேரூராட்சிக்குட்பட்ட தயிர்பாளையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ 4.00 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட பள்ளியினை திறந்துவைத்து மாணவ, மாணவியர்களுக்கு இனிப்பு மற்றும் நோட்டு, புத்தகங்களை, வழங்கி, கலந்துரையாடினார் உடன் மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.கிருஷ்ணன் உன்னி உட்பட பலர் உள்ளனர்.


No comments:
Post a Comment