ஈரோடு பெருந்துறை கூட்டுறவு சங்கம் லிமிடெட் போனஸ் வழங்கும் விழா நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 28 October 2022

ஈரோடு பெருந்துறை கூட்டுறவு சங்கம் லிமிடெட் போனஸ் வழங்கும் விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம்  பெருந்துறையில் தமிழக முதல்வர் திரு.மு. க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்கபெருந்துறை ஒன்றியம் சீலம்பட்டி கூட்டுறவு வணிகம் லிமிடெட் 2020-2021 போனஸ்  வழங்கும் விழா நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் கலந்துகொண்டு போனஸ் வழங்கினார். 

No comments:

Post a Comment