ஈரோடு மொடக்குறிச்சி தீபாவளி பண்டிகைக்கு நியூஸ் குரூப்ஸ் மற்றும் ராஜா ராணி கிரேக்கர்ஸ் பட்டாசு கடையில் ரூபாய் 1000 க்கு பட்டாசு வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பரிசு கூப்பன் வழங்கப்பட்டது. இந்த பரிசு கூப்பன் குலுக்கல் முறையில் முதல் பரிசு பிரிட்ஜ் மகாலட்சுமி என்ற பெண்ணிற்கு கிடைத்தது.

மேலும் டிவி, வாஷிங் மெஷின், உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை முன்னாள் பாஜக ஈரோடு மாவட்ட செயலாளர் சிவசுப்பிரமணி, முன்னாள் பாஜக மொடக்குறிச்சி ஒன்றிய தலைவர் செல்வகுமார், ராஜா ராணி கிரேக்கர்ஸ் உரிமையாளர் பாபு (எ) ராஜா ராஜன் உள்ளிட்டோர் வழங்கினார்கள்.
- தமிழக குரல் செய்தியாளர் பூபாலன்

No comments:
Post a Comment