ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அட்டவணை அனுமன்பள்ளி பள்ளத்து கடையில் கர்மவீரர் காமராஜ் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு மக்கள் நீதி மையத்தின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் ஆர் சசிகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார்
மேலும் மக்கள் நீதி மையத்தின் அவல்பூந்துறை நகர செயலாளர் மு.பொன்னுச்சாமி, அட்டவணை அனுமன்பள்ளி பொறுப்பாளர் அர்ஜுனன் , மற்றும் நிர்வாகிகள் கலந்து கலந்து கொண்டு காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
- தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக பூபாலன்
No comments:
Post a Comment