ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச் கிருஷ்ணன் உன்னி அவர்கள் (06/10/2022)ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், லக்கம்பட்டி பேரூராட்சி, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வளமீட்பு பூங்காவில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பெரிய கொடிவேரியில் ரூ 7.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசினர் தொழிற் பயிற்சி நிறுவன கட்டிடம் ,மாணவர்கள் தங்கும் விடுதி மற்றும் தங்கும் சுவர் கட்டும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார், இந்த ஆய்வில் பேரூராட்சித் தலைவர், திருமதி. அன்னக்கொடி, செயல் அலுவலர் திரு. சண்முகம், உட்பட பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment