தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஈரோடு ஜவுளிக்கடை வீதிகளில் துணி எடுப்பதற்காக மக்கள் கூட்டம் களைகட்டுகிறது, மக்கள் கூட்டம் அலைமோதுவதால் மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து வரச்சொல்லி ஈரோடு மாநகராட்சி பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.
கடந்த வருடங்களில் கொரோணா தொற்றால் பொருட்கள் வியாபாரம் சரியாக இல்லை ஆனால் இந்த வருடம் மக்கள் அனைவரும் பொருட்கள் மற்றும் துணிகளை வாங்க அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று வியாபாரிகள் மகிழ்ச்சியாக கூறுகின்றனர்.
ஜவுளிக்கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
No comments:
Post a Comment