பாரதிய ஜனதா கட்சியின் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் மொடக்குறிச்சி பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு ஒன்றிய சார்பில் கட்சி அலுவலகத்தில் இன்று 09.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட பார்வையாளர் திரு. பாயிண்ட் மணி தலைமையில் நடைபெற்றது, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் மொடக்குறிச்சி பா.ஜ.க வடக்கு ஒன்றிய தலைவர் கணபதி அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment