ஈரோடு மாவட்டம் உள்ள கே.544 கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் நடத்தும் வாய்க்கால் வீதி நியாய விலைக்கடையை இரண்டாக பிரித்து, வாய்க்கால் வீதியில் முழு நேர நியாய விலைக்கடையை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.
அருகில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் முனுசாமி, கூட்டுறவுத்துறை அலுவலர், வருவாய்த்துறை அலுவலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்கா செய்தியாளர் அஜித்.
No comments:
Post a Comment