ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றியத்தின் சார்பாக தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அவரது இல்லத்தில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும் இந்நிகழ்வில் பிச்சுமணி குருக்கள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பரமசிவம், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி தனசேகரன், சுரேஷ் மற்றும் அஇ அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்துக்களை பெற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பூபாலன்

No comments:
Post a Comment