ஈரோட்டில் மகாத்மா காந்தி அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் சு.முத்துசாமி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 October 2022

ஈரோட்டில் மகாத்மா காந்தி அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் சு.முத்துசாமி.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அப்பகுதியில் காலை 10 மணியளவில்  அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி முன்னிட்டு  மகாத்மா காந்தி அவர்களது திருவுருவ சிலைக்கு மாண்புமிகு வீட்டுவசதித் துறை அமைச்சர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


அதுசமயம் வீரப்பன்சத்திரம் பகுதி கழக நிர்வாகிகள்,வட்ட கழக செயலாளர்கள் நிர்வாகிகள், மற்றும் அணிகளின் நிர்வாகிகள், கழக தொண்டர்கள், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அனைவரும் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment