கிராமசபை கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த அரசு துறைகளின் கருத்து கண்காட்சியினை திறந்தார் ஆட்சியர். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 October 2022

கிராமசபை கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த அரசு துறைகளின் கருத்து கண்காட்சியினை திறந்தார் ஆட்சியர்.

உத்தமர் காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு (02/10/2022)ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. ஹெச்.கிருஷ்ணன் உன்னி அவர்கள் ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பிரம்மதேசம் ஊராட்சி, செம்புளிச்சாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த அரசு துறைகளின் கருத்து கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார். 

No comments:

Post a Comment