ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக ஈரோடு மாநகரம் வார்டு எண் 37 ராஜாஜிபுரத்தில் இன்று காலை 11 மணிக்கு பாரதத்தின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் 133 வது பிறந்தநாள் விழா வெற்றிச்செல்வன் தலைமையில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி. திருச்செல்வம், துணைத்தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு.இ.திருமகன் ஈவெரா அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியினை ராஜாஜிபுரம் சிவா, குமரேசன்,ஆறுமுகம் ஆகியோர் செய்திருந்தனர்.


No comments:
Post a Comment