ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கூட்டுறவு வார விழா கொடியேற்று விழா நடைபெற்றது. அதில் சங்கத்தின் தலைவர் சதீஷ், சங்கத்தின் செயலாளர் குணசேகரன், சங்கத்தின் இயக்குனர் சோழா ஆர்.தனசேகர், பானுமதி, சரஸ்வதி, கே.பி.சண்முக ராஜ், மோகன் தாஸ், பழனியம்மாள், வெங்கடாசலம், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவினை தொடர்ந்து . ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற விழாவிற்கு அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி


No comments:
Post a Comment