ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் புஞ்சை கொளா நல்லி கிராமம் பூந்துறை நாடு கொங்கு பிரதேசத்தில் பொன்னியின் மேல் கரையில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு பாம் அலங்கார சுவாமிக்கு அன்ன அபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இக்கோயில் எழுந்தருளி இருக்கும் சுயம்புலிங்கம் 1860 வருடங்களுக்கு முன்பு பழமையானது. இந்தக் கோயிலில் இரட்டைத் தலையுடைய நந்தி எழுந்தருளி உள்ளது. ஆகவே இக்கோவிலில் 47 வருடங்களாக அன்ன அபிஷேக விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏராளமான பக்த கோடிகள் கலந்து கொண்டு ஈசனின் அருள் பெற்றும், அன்னதானம் நடைபெற்றது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்கு பூபாலன்
No comments:
Post a Comment