ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் நடிகர் கமல்ஹாசனின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு அவல்பூந்துறையில் கொடியேற்றுவிழா நடைபெற்றது. நிகழ்வில் அவல்பூந்துறை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நகர செயலாளர் மு.பொன்னுசாமி கொடியேற்றினர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.சசிக்குமார், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் பகவான், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் ம.செந்தில்குமார், IT ஒன்றிய அமைப்பாளர் ரஞ்சித்குமார், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் சிவக்குமார், மன்சூர் கலந்துகொண்டு இனிப்பு வழங்கினார்.
No comments:
Post a Comment