ஈரோடு மாவட்டம், தாளவாடி ஊராட்சி ஒன்றியம், திங்களூர், கேர்மாளம், ஆசனூர் ஆகிய ஊராட்சிகளில் திராவிட முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா திமுக கொடியை ஏற்றிவைத்து மேலும் மழைவாழ் பழங்குடியினர் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், சத்தியமங்கலம் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் ஐ.ஏ.தேவராஜ், சத்தியமங்கலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ, தாளவாடி கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் H.M.நாகராஜ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment