ஈரோடு மாவட்டம், தாளவாடி ஒன்றியம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி தலைவர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் 45வது பிறந்த நாளை தாளவாடிய ஒன்றிய மேற்கில் தாளவாடி ஒன்றிய செயலாளர் டி. சிவண்ணா தலைமையில் கழக கொடியினை ஏற்றி பட்டாசு வெடித்து இனிப்புகள் கொடுத்து கொண்டாடிய போது இதில் கழக மூத்த முன்னோடிகள், ஒன்றிய துணை செயலாளர்கள், இளைஞர் அணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி, மகளிரணி கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி


No comments:
Post a Comment