அப்பகுதி பொதுமக்களிடம் நேரில் சென்று பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரும், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் அ.பண்ணாரி .பி.ஏ., குறைகளை கேட்டறிந்து அப்பகுதி (பொதுமக்களுடைய கோரிக்கையை) அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து தருவதாக உறுதி அளித்தார்கள்.

உடன் சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் என்.எம்.எஸ்.நாச்சிமுத்து, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.ஆர்.பழனிச்சாமி, மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் பொம்மன், குத்தியாலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி ஆலைமலை, ஊராட்சி வார்டு உறுப்பினர் காளிசாமி, கிளை செயலாளர்கள் காளியப்பன், அண்ணாமலை, வெள்ளையப்பன், ராஜேந்திரன், குப்புசாமி, விக்னேஷ், சசிகுமார், கெம்பநாயக்கன்பாளையம் சென்னன், சத்தியமங்கலம் காமேஷ் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் ஆய்வின் போது உடன் இருந்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment