ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஊராட்சி ஒன்றியம், அஞ்சானூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், (மகளிர் திட்டம்) ஈரோடு மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் பெரியார் நினைவு சமத்துவ குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி சேர்க்கை முகாம் நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளரும், நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் ப.செந்தில்குமார் தலைமையில், அஞ்சானூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.மணியன் முன்னிலையில் இருகாலூர் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது இளைஞர்கள், அரசு பணியாளர்கள், திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment