ஈரோடு மாவட்டத்தில் கேன்சர் சிகிச்சைக்கு கிரெசென்ட் கேன்சர் கேர் புதிய மருத்துவமனை திறப்பு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 27 November 2022

ஈரோடு மாவட்டத்தில் கேன்சர் சிகிச்சைக்கு கிரெசென்ட் கேன்சர் கேர் புதிய மருத்துவமனை திறப்பு.


ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரில்  மிகவும் கொடிய நோயான கேன்சருக்கு மிகவும் குறைந்த செலவில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள்  எளிதில் குணமடைந்து பயன்பெற  ஈரோடு மாவட்டத்தில் கேன்சருக்கு சிறந்த முறையில் பொதுமக்கள் சிகிச்சை பெற புதிதாக  கிரெசென்ட் கேன்சர் கேர் மருத்துவமனை பிரமாண்டமான  முறையில் தொடக்க விழா  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர். கே.கார்த்திகேஷ், M.S., (பொது அறுவை சிகிச்சை), DNB, M.Ch., (அறுவை சிகிச்சை புற்றுநோயியல்), FRCS (எடின்பர்க்) மூத்த ஆலோசகர் அறுவை சிகிச்சை புற்றுநோய், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, கோயம்புத்தூர், டாக்டர். பார்கவி கார்த்திகேஷ். M.S.., (பொது அறுவை சிகிச்சை), M.Ch., (அறுவை சிகிச்சை புற்றுநோயியல்), FRCS (எடின்பர்க்) ஆலோசகர் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, கோயம்புத்தூர், துவக்க விழாவில் கலந்து கொண்டு கிரெசென்ட் கேன்சர் கேர் மருத்துவமனையை துவக்கி வைத்தனர்.


இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவருக்கும் டாக்டர். ஏ. நவீத் சுக்கூர் M.S., (பொது அறுவை சிகிச்சை). FIAGES, M.Ch., (அறுவை சிகிச்சை புற்றுநோயியல்) புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர்,  ஏ. அலாவுதீன், டாக்டர். பதுல் பாத்திமா MBBS, D.A., F.C.D., (மயக்க மருத்துவர்), டாக்டர். ஈ. இந்துமதி @ரிஷ்வானா, MBBS, DGO, DNB (OG), (மகப்பேறு மருத்துவர்) ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment