வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் இன்று (27.11.2022) ஈரோடு மாநகராட்சி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலக முகப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள மாவட்ட செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கான அறையினை திறந்து வைத்ததைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களுடன் குழுபுகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., ஈரோடு மாநகராட்சி மரியாதைக்குரிய துணை மேயர் திரு.வே.செல்வராஜ், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் திரு.சதீஸ்குமார், கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) திரு.மாதேஸ்வரன் உட்பட பலர் உள்ளனர்.

No comments:
Post a Comment