கோபிசெட்டிபாளையம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 21 November 2022

கோபிசெட்டிபாளையம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், சிறுவலூர் ஊராட்சியில் 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நியாய விலை கடை அமைத்தல், சிறுவலூர் ஊராட்சியில் 14.78 மதிப்பீட்டில் சந்தை கடை மேற்கூரை அமைத்தல்,  அயலூர் ஊராட்சி சமத்துவபுரத்தில் சிறப்பு சாலை மேம்பாட்டு திட்டத்தில் 23.88 மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைத்தல், குள்ளம்பாளையம் ஊராட்சி உடையாம்பாளையத்தில் 11.97 மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் அமைத்தல், நாதிபாளயம் ஊராட்சி செங்கோட்டையன் நகர் பகுதியில் 13.57 மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம்  பூமி பூஜையை துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் கோபிச்செட்டிப்பாளையம் திமுக ஒன்றிய செயலாளர் எஸ்.ஏ.முருகன், ஒன்றிய,  மாவட்ட  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி 

No comments:

Post a Comment