ஈரோடு மாவட்டம், அரியப்பம்பாளையம் பேரூராட்சி 10வது வார்டில் பூங்கா அமைக்கும் பணிக்காக பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் 10வது வார்டு உறுப்பினர் கலைவாணி முருகன், அரியப்பம்பாளையம் பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் ஏ.எஸ்.செந்தில்நாதன், 10 வது வார்டு செயலாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி துரைசாமி, திமுக நிர்வாகிக கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment