ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளராக புதியதாக பொறுப்பேற்றுள்ள அய்மன்ஜமால் IPS, அவர்களை சத்தியமங்கலம் நகர திமுக செயலாளரும், சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஆர்.ஜானகிராமசாமி, சத்தி திமுக நகர துணை செயலாளர் எம்.மணிகண்டன், சத்தியமங்கலம் திமுக நகர மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.எம்.பவுஜில்ஹக், கே.எம்.எஸ்.முருகன், சத்தியமங்கலம் நகராட்சி துணை தலைவர் ஆர்.நடராஜ், நகராட்சி 27வது வார்டு உறுப்பினர் எஸ்.சி.சீனிவாசன் மற்றும் சுந்தர் மஹால் சுந்தர், சத்தி ரோட்டரி கிளப் நிர்வாகிகள் ஆகியோர் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார்கள்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment