ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் பர்கூர் ஊராட்சி பெஜ்ஜில்பாளையம் பகுதியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாஜலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.அதனை தொடர்ந்து பர்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் தட்டகரை ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுசுவர் அமைக்கும் பணியை ஒன்றிய வட்டடார வளர்ச்சி அதிகாரிகளுடன் ஆய்வு பணியை மேற்கொண்டார். மேலும் தார்சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டார்.பொது மக்களின் கோரிக்கைகளை விரைவில் பூர்த்தி செய்வதாக உறுதி அளித்தார்.
- மாவட்ட செய்தியாளர் என்.நரசிம்ம மூர்த்தி

No comments:
Post a Comment