
பேரணியை பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி .பி.ஏ., கொடி அசைத்து பேரணியை வைத்தார். இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கட சுப்பிரமணியம், ஆசிரியர் பெருமக்களும், பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என்.மாரப்பன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.ஆர்.பி.வெங்கிடுசாமி, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் வி.பி.தமிழ்செல்வி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டி.பிரபாகரன், கொமரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன், பவானிசாகர் சரவணன், அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் சத்தியமங்கலம் குமரேசன், சத்தியமங்கலம் நகர அம்மா பேரவை இணை செயலாளர் எஸ்.டி.காமேஷ் , ராசு, மகளிர் அணியை சேர்ந்த வசந்தாமணி, சித்ரா மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் பேரணியின் போது உடன் இருந்தனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment