சிங்காநல்லூர் பெரிய மாரியம்மன் மஹா கும்பாபிஷேக விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 November 2022

சிங்காநல்லூர் பெரிய மாரியம்மன் மஹா கும்பாபிஷேக விழா.


ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சிங்காநல்லூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு அதற்கு கும்பாபிஷேகமானது இன்று  காலை 9:00 மனிக்கு வெகு விமர்சியாக பக்தர்களால் கொண்டாடப்பட்டது. 

மேலும் 7 கிராம மக்களால் 90 ஆண்டுகளுக்கு மேலாக ஒற்றுமையுடன் வழிபட்டு வரும் சிறப்பு தலமாக போற்றி வணங்கி வருகின்றனர். இந்த நிகழ்விற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர். தொடர்ந்து அண்ணதானம் நடைபெற்றது.


- பெருந்துறை செய்தியாளர் பொன்னுசாமி 

No comments:

Post a Comment