ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் விழிப்புணர்வு பேரணியின் முடிவில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவிடும் வகையில் படுக்கை விரிப்பு போன்ற உபகரணங்களை பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி பி.ஏ., சத்தியமங்கலம் மாற்றுத்திறனாளி மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமாரிடம், வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் வி.பி.தமிழ்ச்செல்வி, ஒன்றிய செயலாளர் சத்தியமங்கலம் வடக்கு சி.என்.மாரப்பன், பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.ஆர்.பி.வெங்கிடுசாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்.டி.பிரபாகரன், கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.என்.சரவணன், ராசு மற்றும் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் அரியப்பம்பாளையம் சித்ரா, வசந்தாமணி உடன் இருந்தனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:
Post a Comment