பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி.பி.ஏ., நேரில் பவானிசாகர் அணையை பார்வையிட்டு ஆய்வு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 9 November 2022

பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி.பி.ஏ., நேரில் பவானிசாகர் அணையை பார்வையிட்டு ஆய்வு.


ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் அருகே உள்ள  பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று 104 அடியை எட்டியுள்ளதை அடுத்து அணையின் முழு கொள்ளளவான 105 அடியை விரைவில் எட்ட கூடும் என்பதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட இருக்கும் சூழலில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை  விடுத்துள்ளதை அடுத்து. பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர்  அ.பண்ணாரி.பி.ஏ.,  நேரில் பவானிசாகர் அணையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 


உடன் பவானிசாகர் பேரூர் கழகச் செயலாளர் கே.செல்வம், வழக்கறிஞர் கே.எஸ்.வெற்றிவேல், சத்தியமங்கலம் நகர 1வது வார்டு செயலாளர் பி.பழனிச்சாமி , சரவணன்  மற்றும் பலர் உடன் இருந்தனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment