ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நபார்டு வங்கி இணைந்து நடத்திய நிதியியல் கல்வி விழிப்புணர்வு முகாம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 9 November 2022

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நபார்டு வங்கி இணைந்து நடத்திய நிதியியல் கல்வி விழிப்புணர்வு முகாம்.


ஈரோடு மாவட்டம்,  பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாளவாடியில் பேருந்து நிலையம் பகுதியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நபார்டு வங்கி இணைந்து நடத்திய நிதியியல் கல்வி விழிப்புணர்வு முகாம் மற்றும் நாடக கலைஞர்கள் மூலம் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர்  அ.பண்ணாரி.பி.ஏ., நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் அசோக்குமார், அதிமுக தாளவாடி தெற்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ், தாளவாடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.சதீஷ், துணைச் செயலாளர்கள் சிக்கன் பாபு, துணைச் செயலாளர் மாதப்பா,   மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் T.பிரபாகர், பவானிசாகர் வடக்கு ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் ஏ.சோமசுந்தரராஜன், வழக்கறிஞர் K.S.வெற்றிவேல் மற்றும் தாளவாடி ஒன்றிய பொறுப்பாளர்கள் , அஇஅதிமுக நிர்வாகிகள் , கிளை செயலாளர்கள் இந்நிகழ்வின் போது உடன் இருந்தனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment