ஈரோடு மாவட்ட திமுக செயலாளர் இல்ல திருமண விழாவில் முதல்வர் பங்கேற்று வாழ்த்து. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 November 2022

ஈரோடு மாவட்ட திமுக செயலாளர் இல்ல திருமண விழாவில் முதல்வர் பங்கேற்று வாழ்த்து.


தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் மேட்டுக்கடையில் உள்ள தங்கம் மகாலில் நடைபெற்ற ஈரோடு மாவட்ட திமுக துணை செயலாளர் ஆ. செந்தில்குமார் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தி சிறப்பு உரையாற்றினார். 

உடன் மாண்புமிகு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் மாண்புமிகு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்த தீர்வு அமைச்சர் V.செந்தில் பாலாஜி அவர்கள், மாண்புமிகு செய்தி துறை அமைச்சர் மு . பெ. சாமிநாதன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, அவர்கள் ராஜ்யசபா உறுப்பினர் அந்தியூர் ப. செல்வராஜ் அவர்கள், முன்னாள் அமைச்சர் ஈ வி கே.எஸ் இளங்கோவன், அவர்கள் ஈரோடு கிழக்கு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன், ஈ.வே.ரா .அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஜி வெங்கடாசலம் ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி .நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வி. செல்வராஜ் அவர்கள் மற்றும் மாநில மாவட்ட ஒன்றியம் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருமண விழாவில் சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment