ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டு வேலுமணி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடை (எண்:DC09014) புதியதாக செயல்பட உள்ள கடையில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ஆய்வு மேற்கொண்டு பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ், கோபி நகராட்சி 11வது வார்டு உறுப்பினர் ஏ.என்.முத்துராமன் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment