
நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு பூத் கமிட்டிகளை வலுப்பெற செய்து சிறப்பான முறையில் செயல்பட்டு வெற்றிக்கான்பது என்பது பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்வில் தேசிய பொதுக்குழு உறுப்பினரும் ஈரோடு வடக்கு மாவட்ட பார்வையாளருமான திரு.என்.பி.பழனிச்சாமி, தெற்கு மாவட்ட தலைவர் திரு. வி. சி. வேதானந்தம், மாவட்ட பொருளாளர் திரு. சுதர்சன், பொதுச் செயலாளர்கள் திரு. ஈஸ்வரமூர்த்தி, திருமதி. சிவகாமி மகேஸ்வரன், ஈரோடு கிழக்கு தொகுதி மாவட்ட செயலாளர் திருமதி. கிருஷ்ணவேணி ஆகியோருடன் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அணி பிரிவு தலைவர்கள், கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment