எஸ்.டி.பி.ஐ மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் முகமது லுக்மானுல் ஹக்கீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் அ.ச.உமர் ஃபாரூக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி. பாஷா, மாவட்ட துணைத்தலைவர் ஆட்டோ அப்துல் ரகுமான், மாவட்ட பொருளாளர் பர்ஹான் அகமது, மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் ஜமால்தீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முனாப் ஜம்பை.ரபீக், ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் அபூபக்கர் சித்திக் உள்ளிட்ட மாவட்ட தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment