பவானி நகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 November 2022

பவானி நகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்.


ஈரோடு மாவட்டம்,  பவானி நகராட்சி அலுவலகத்தில்  மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்   கே. சுப்பராயன்  தலைமையில்  பவானி நகராட்சி தலைவர் இ. சிந்தூரி இளங்கோவன். B. E.  முன்னிலையில்  நடைபெற்றது. 

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக  பவானி நகர தி. மு. கழக செயலாளர் ப. சீ. நாகராசன்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஜு. நாராயணன்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழ உறுப்பினர்  T. A. மாதேஸ்வரன்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பவானி நகர செயலாளர் ப. ம. பாலமுருகன், C Pl மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கே. சந்திரசேகர்,  பவானி  நகராட்சி துணை தலைவர். C.மணி மற்றும் திமுக, கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், பவானி நகராட்சி வார்டு  உறுப்பினர்கள், பொது மக்கள்  கலந்து கொண்டனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 

No comments:

Post a Comment