அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பண்ணீர்செல்வம் அணியில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வடக்கு ஒன்றியம் பள்ளபாளையம் அதிமுக செயலாளராக சக்திவேல் என்பவரை ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.என் கோவிந்தன் இன்று நியமித்து புதிய ஒன்றிய செயலாளர் பணி சிறக்க வாழ்த்தி பேசினார்.

மேலும் இக்கூட்டத்தில் அதிமுக ஒபிஸ் அணியின் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். புதியதாக பொருப்பேற்றுக்கொண்ட நிர்வாகிகள் கட்சி வளர்ச்சி களபணிக்கு தீவிர பங்களிப்பை வழங்குவோம் என உறுதியேற்றனர்.

No comments:
Post a Comment