மாவட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பெருந்துறை சிப்காட்டில் இருந்து வெளியேறிய கழிவு நீர் உடனடி ஆய்வு செய்த அமைச்சர்,சு.முத்துசாமி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 26 November 2022

மாவட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பெருந்துறை சிப்காட்டில் இருந்து வெளியேறிய கழிவு நீர் உடனடி ஆய்வு செய்த அமைச்சர்,சு.முத்துசாமி.


மாவட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பெருந்துறை சிப்காட்டில் இருந்து வெளியேறிய கழிவு நீர் உடனடி ஆய்வு செய்த அமைச்சர்,சு.முத்துசாமி: 

மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் செங்குளம் என்ற இடத்தில் பெருந்துறை சிப்காட்டில் இருந்து வெளியேறிய கழிவுநீர் செங்குளத்தில் கலந்து குளத்தை அசுத்தப்படுத்தியதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று உடனே மாண்புமிகு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். அமைச்சருடன் துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய , பேருர் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment