ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகர அஇஅதிமுக சார்பில் ரங்கசமுத்திரம் பகுதியில் முன்னாள் முதல்வர், மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 35 வது நினைவு நாள் தினத்தை ஒட்டி முன்னாள் நகராட்சி தலைவரும், சத்தி அஇஅதிமுக நகர செயலாளர் ஒ.எம்.சுப்பிரமணியம் எம்.ஏ., தலைமையில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இந்நிகழ்வு பவானிசாகர் சட்ட மன்ற உறுப்பினர் அ.பண்ணாரி MLA, சசி பிரபு, K.K. காளியப்பன் Ex MP, சிதம்பரம் ex.mla, A.T.சரஸ்வதி ex.mlA, ஜெயபிரகாஷ், செல்வன், லட்சுமணன், பழனிச்சாமி, சாய்குமார், ரஹாமத்துல்லா, நாராயணன், கருப்புசாமி, தனசேகரன், மீன் குமார், சுந்தரம்,அலிமுல்லா, ஆறுமுகம், தங்கமணி, சிவராம், குணா, காமேஷ், சரவணன், தேவராஜ், சிவக்குமார், பந்தல் பூபதி, சிக்குராஜ் மற்றும் நகர கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சேர்ந்து கலந்து கொண்டார்கள்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி



No comments:
Post a Comment