ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் சு.முத்துசாமி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 December 2022

ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் சு.முத்துசாமி.


தமிழக முதல்வர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஈரோடு  பெரியாரின் 49வது நினைவு நாளை ஒட்டி மாண்புமிகு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களும், ராஜ்யசபா எம்.பி.அந்தியூர் செல்வராஜ் அவர்களும், பன்னீர்செல்வம் பார்கில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

உடன் மாநில மாவட்ட மாநகர பகுதி கழக வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும்மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment