ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம் நகரம் ரங்கசமுத்திரம் 25வது வார்டு கோவிந்தராஜபுரம் பகுதியை சார்ந்த பானு, இன்பகனி ஆகியோருக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு. பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் A.பண்ணாரி., பரிந்துரையினால் ஓய்வூதியம் கிடைக்கப்பெற்று. அதற்கான ஆணையை பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் நேரில் பயனாளிகளுக்கு வழங்கினார்.
உடன் பவானிசாகர் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வழக்கறிஞர் K.S.வெற்றிவேல், பவானிசாகர் வடக்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் C.வசந்தாமணி, 25ஆவது வார்டு கழக செயலாளர் S.D.காமேஷ் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
ஓய்வூதிய ஆணையை பெற்றுக்கொண்ட பயனாளிகள் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றியை தெரிவித்து கொண்டார்கள்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி


No comments:
Post a Comment