வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் தலைமையில் இன்று (23.12.2022) ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.சந்தோஷினி சந்திரா, உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி.பொன்மணி இஆப., உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.


No comments:
Post a Comment