ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட பவானிசாகர் வடக்கு ஒன்றிய பகுதியில் உள்ள மக்களை பவானிசாகர் சட்ட மன்ற உறுப்பினர் அ.பண்ணாரி நேரில் சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் அப்பகுதி மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
உடன் பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் T.S.பழனிச்சாமி, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் வே.பெ.தமிழ்செல்வி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் S R.P.வெங்கிடுசாமி, பவானிசாகர் வடக்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் வசந்தா மணி ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.


No comments:
Post a Comment