திமுக அரசின் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 December 2022

திமுக அரசின் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அந்தியூர் பத்திரகாளியம்மன் திடல் அருகில் திமுக அரசின் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் மோகன்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் நாரயணன்,தெற்கு ஒன்றிய செயலாளர் தேவரஜ்,நகர செயலாளர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட புறநகர் சிறுபான்மை பிரிவு செயலாளர் அலையோசை அந்தோணி, மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளர் ராஜாசம்பத், எண்ணமங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சங்கீதா பாலகிருஷ்ணன் ஒன்றிய கவுன்சிலர் தாமரைச்செல்வி மகேந்திரன், 1வது வார்டு கவுன்சிலர் குமுதாவெங்கடேஷ் மற்றும் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் ஆகியோர் கலந்து கொண்டனர். 


- மாவட்ட செய்தியாளர் என்.நரசிம்ம மூர்த்தி. 

No comments:

Post a Comment